book

அறிவியல் நோக்கில் அந்தரங்கம்

Ariviyal nokkil Andharangam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சுப. சதாசிவம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417969
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கன்னித்தோல் பற்றிய அறிவைக் கணவன்-மனைவி இருவரும் பெற, உடலுறவில் சோர்வு ஏற்படாதிருக்க, ஆண்மைக் குறையை நீக்க, முழுமையான இன்பம் பெற, உடலுறவு நேரம் நீடிக்க குழந்தையின்மையைப் போக்க, எய்ட்ஸ் வராமல் தடுக்க உறவின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தாதிருக்க இதுபோன்ற ஏறத்தாழ இருநூறு கேள்விகளுக்கு அறிவியல் நோக்கில் இந்நூலில் டாக்டர் சுப. சதாசிவம் விளக்கம் அளிக்கிறார்.