book

தந்தையும் மகனும்

Thanthaiyum Makanum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.வி. சுப்பிரமணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :118
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788123419268
Out of Stock
Add to Alert List

தந்தையும் மகனும் (Two Hussars) எனும் இச்சிறுகதை லியோ டால்ஸ்டாய் அவர்களால் 1856-ல் எழுதப்பெற்றது.

இரண்டு குதிரைப்படை வீர்ர்கள் பற்றிய கதை இது. மது, மாது ஆகிய களியாட்டங்கள் பிரபுக்களின் வாழ்வின் இலட்சியமாகவும், சூதாட்டங்கள் அவர்களுடைய தினசரி பொழுதுபோக்காகவும் இருந்ததை கதையின் நிகழ்ச்சிகளாக டால்ஸ்டாய் படைத்திருக்கிறார்.

காதலின் மகத்தான உணர்ச்சிகளை டால்ஸ்டாய் வெளிப்படுத்தியிருக்கிற விதம் சிந்திக்க வைக்கிறது.