book

கவிதை இயற்றுவது எப்படி?

Kavithai Iyattruvathu Eppadi

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419299
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கவிதை ஒரு உற்பத்திப் பொருள், மிகச் சிரம்மானது.  மயக்குறுத்துவது.  ஆனால் அது ஒரு உற்பத்திப் பொருள்.

கவிதையாப்பினைக் கற்றுக்கொள்வது என்பது, குறிப்பிட்ட மற்றும் வரையறைக்குட்பட்ட கவிதையின் வகை முறையினை உற்பத்தி செய்வது பற்றி ஆராய்வதாகாது;  மாறாக கவிதை வேலைப்பாட்டின் எல்லாவித வகைமைக்களுக்குரிய வழிமுறைகளையும், புதியனவற்றைப் படைப்பதற்குத் துணை செய்கின்ற உற்பத்தி உத்தி முறைகளைகளையும் ஆராய்வதாக கூறலாம்.