book

பண்பாட்டு அரசியல்

Panpaddu Arasial

₹112.5₹125 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. சொக்கலிங்கம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419312
Add to Cart

இலக்கிய படைப்புகளாகட்டும் எல்லாவற்றிலும் பண்பாட்டின் மூலக்கூறின் பரிணாமங்கள் நிறப்பிரிகையாய் பிர்ந்து ஒவ்வொன்றாய் கருத்தாழத்தை இயம்பி நிற்கின்றது.

குமரிமாவட்ட வட்டார சொற்களும் வாழ்வின் கூறுகளை படைப்பிலக்கியங்கள் பிரதிபலிக்கும் அழகான மேற்கொள்கள் அலசப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் விதம் அருமை.

பண்பாட்டின் மேன்மை போலித்தனமாவதைக் கண்டித்தும், பொதுவுடமையின் சித்தாந்தம் என்பது ஒரு போதிமரம் என்பதையும் நூல் வலியுறுத்த தவறவில்லை.