book

உயிர் நிலம்

Uyir Nilam

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேலாண்மை பொன்னுச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :540
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419336
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது.  புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை. அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம் . நாவல்களில் ஒரு  குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல்  என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமி.