book

வைணவம் மார்க்சியப் பார்வை

Vainavam Markshiya Parvai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். தோதாத்ரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417659
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், வளர்ச்சி, தெய்வம், கோயில்
Out of Stock
Add to Alert List

இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்களைத் தெளிவுபடுத்துகிறது. வைணவத்தில் தாந்திரீகம் பெறும் இடத்தை விளக்குகிறது. பேராசிரியர் எஸ். தோதாத்ரி அவர்கள் 'வைணவம்  மார்க்சியப் பார்வை ' என்னும் இந்நூலான் ஆசிரியர். புகழ் பெற்ற தமிழக மார்க்சிய பேரறிஞர்.