book

அன்னை வயல்

Annai Vayal

₹76.5₹85 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123417918
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

பாசிஸ்ட்  ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும்  மனித  குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார்.உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே, அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் இக்குறுநாவல்.