தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

Thangathil Muthaleedu - தங்கத்தில் முதலீடு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி. சரவணன் (C.Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763614
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொழில் முனைவு மேம்பாடு பெருந்தலைவர் காமராஜர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தங்கத்தில் முதலீடு

  தங்க முதலீடு என்பது நம் பாரம்பரியத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த்க் காலத்தில் அரசர்கள், அண்டா அளவு தங்கத்தைச் சேர்த்து வைத்தால், மக்கள், கடுகு அளவாவது தங்கத்தைச் சேமிக்கத்தவறவில்லை.  குழந்தை பிறந்த 10-வது நாளில் இருந்தே அதற்கு தங்க நகைகளை அணிந்து அழகு பார்ப்பது நம் பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. மேலும், தங்கம் சமயத் தொடர்புடையதாக மாறி வருகிறது.  அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை அதிர்ஷ்டமாக கருதும் சூழ்நிலை இருக்கிறது.. மேலும், தீபாளவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது தங்க ஆபரணங்கள் வாங்குவது கலாசாரமாக மாறி வருகிறது.

  தங்க முதலீட்டை லாபகராமகச் செயவது, அதற்கான வழி முறைகள், தங்கநகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைகள்.. போன்ற விவரங்களை, துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு, அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சி. சரவணன்.

 • This book Thangathil Muthaleedu is written by C.Saravanan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தங்கத்தில் முதலீடு, சி. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thangathil Muthaleedu, தங்கத்தில் முதலீடு, சி. சரவணன், C.Saravanan, Varthagam, வர்த்தகம் , C.Saravanan Varthagam,சி. சரவணன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy C.Saravanan books, buy Vikatan Prasuram books online, buy Thangathil Muthaleedu tamil book.

ஆசிரியரின் (சி. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடன் A to Z - Kadan Ato Z

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal

வியாபாரமும் லாபமும்

சுய வேலை வாய்ப்பும் சுலபத் தொழில்களும்

காசு மேல காசு - Kasu mela kasu

இந்தியப் பொருளாதாரம் (முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ) - Indiaya Porulatharam

பல்வேறு பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது எப்படி?

அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? (old book - rare) - Arasiyal Porulatharam Endraal Enna?

காப்புரிமை - Kaappurimai

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதாவிலாசம் - Kathavilasam

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

வாஸ்கோடகாமா - Vaskodagama

என் சரித்திரம் - En Sarithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk