book

தொழில் முனைவு மேம்பாடு

Thozhil Munaivu Mempadu

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. தேமொழி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418230
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"தொழில் முனைவு" எனும் சொல் இன்று அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊடகங்களிலும் மற்றும் கிராம்ப்புறங்களிலும் கூட உச்சரிக்கப்பட்டு வருகின்றது. தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சரிசம வட்டார வளர்ச்சிப் பெருக்கம் மற்றும் மூலதனம் போன்றவற்றை உள்ளடக்குகின்றன.  இந்நூல் புதிய பாடத்திட்டத்திலுள்ள பகுதிகள் எளிய முறையில் தெளிவான விளக்கங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

"தொழில் முனைவு மேம்பாடு" எனும் இப்புத்தகம் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற வகையில் விருவான மேற்கோள்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்காக மட்டுமின்றி தொழில் முனைவோருக்கும் சிறந்த வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது.