இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

Iravu Kaatchi (Short Stories) - இரவுக் காட்சி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கே.என். செந்தில்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945930
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குமாயுன் புலிகள் எனது பர்மா குறிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை, விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கலையாக்க முற்படும் செந்தில் பத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்ல்லாம். எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து செந்தில் கொண்டிருக்கும் தெளிவு அவரது எழுத்துகளுக்குள்ள கூடுதல் பலம். தன் கதைமாந்தர்கள் கொண்டுள்ள பதற்றத்தை வாசகர்கள் மேல் சுமத்த அவர் ஒருபோதும் முற்படுவதில்லை. அவரது கதைகளில் கலைஅமைதி கூடியிருப்பதற்கு இது முக்கியக் காரணம்.

  • This book Iravu Kaatchi (Short Stories) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இரவுக் காட்சி, கே.என். செந்தில் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iravu Kaatchi (Short Stories), இரவுக் காட்சி, கே.என். செந்தில், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கே.என். செந்தில் கதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Iravu Kaatchi (Short Stories) tamil book.

ஆசிரியரின் (கே.என். செந்தில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகாலம்

அரூப நெருப்பு - Aruupa Neruppu

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இளைஞர்க்கேற்ற இனிய கதைகள் (old book rare)

பனி மனிதன் - Pani Manithan

பூவுக்கு வேறு பெயர் - Poovukku veru peyar

ஈசாப் நீதிக்கதைகள் - Eesaap Needhikadhaigal

தமிழ் மன்னர் கதைகள் - Thamizh Mannar Kadhaigal

அழகான தோட்ட வீடு

கப்பலின் கதை

ஓஷோவின் குட்டிக் கதைகள் - Oshovin Kutti Kadhaigal

ஹோமரின் இலியத் கிரேக்க புராணக்‌ கதைகள் (old book rare)

தொட்டால் தொடரும்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தனிமைத் தளிர் - Tanimait Talir (Selected Shortstories)

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு - Ku Pa Raa Sirukathaikal

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)

சித்தன் போக்கு - Chithan Pokku (Modern World Classic Short Stories)

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

தெய்வம் என்பதோர்...

வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் - Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk