book

நீதிபதியின் மரணம்

Neethipathiyin Maranam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ராமநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416434
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

சமுதாயத்தில் அதிகார வர்க்க் குடும்ப வாழ்வின் கசப்பான உண்மைகளை கூறுகிறது லியோ டால்ஸ்டாயின் 'நிதிபதியின் மரணம்'. இக்கதையின் தலைவன் இவான் இலியச் விசாரணை நீதிபதியாக இருந்தவன். தீராநோய் அவனை வாட்டுகிறது. மரணப்படுக்கையில் வேதனைப்படும் அவன் தன் குடும்ப வாழ்க்கை பற்றி யதார்த்த நோக்குடன் நினைத்துப் பார்க்கிறான்.