book

காட்டில் ஒரு மான்

Kaattil Oru Maan (Short Stories)

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :7
Published on :2010
ISBN :9788187477044
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.