ஈதேனின் பாம்புகள் - Ethenin Paampukal (Poetry)

Ethenin Paampukal (Poetry) - ஈதேனின் பாம்புகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: றஷ்மி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359744
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துரத்தும் நிழல்களின் யுகம் யாழ் நகரத்தின் பொழுது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைத் குரல் றஷ்மியுடையது. 'காவு கொள்ளப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் பழிவாங்கல் றஷ்மியின் கவிதைகளில் கொடூரக் காட்சிகளாகவும் வன்முறைச் சொற்களாகவும் பதிவாகின்றன. பனி வாளால் கீறப்பட்ட மென்மையான இதயத்தின் வடுக்கள் இந்தக் கவிதைகள்.

  • This book Ethenin Paampukal (Poetry) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஈதேனின் பாம்புகள், றஷ்மி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethenin Paampukal (Poetry), ஈதேனின் பாம்புகள், றஷ்மி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,றஷ்மி கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ethenin Paampukal (Poetry) tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் - Gandhiyodu Iravu Virunthirku Selgiren

புல்லாங்குழலே...

வீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam

அயல் மகரந்தச் சேர்க்கை

கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

கவிதை மீண்டும் வரும் - Kavithai Meendum Varum

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

தடம் தொலைத்த தடயங்கள்

சூரியன் ஒளிந்தணையும் பெண்

தீராத மயக்கத்திலே - Theeraadha Mayakkaththile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

தேசம்மா

இழப்பின் வரைபடம்

அண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk