book

திலக மகரிஷி வ.உ.சி

Thilaga Magarishi (Biography)

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ.இரா. வேங்கடாசலபதி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189945039
Add to Cart

'தென்னாட்டுத் திலகர்' என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை 'வீரகேசரி' இதழில் 1933-34 இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி. க்கும் திலகருக்குமான நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னணைப்பில் வழங்கியுள்ளார்.