book

சில தீவிர இதழ்கள்

Sila Thivira Ithazkal

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்பனாதாசன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945732
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

'புதிய பார்வை' யில் வெளிவந்த 'நினைவில் நிற்கும் இதழ்கள்' தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. 'குயில்', 'திராவிட நாடு', 'தென்றல்', 'கலைமன்றம்', 'குறிஞ்சி', 'தமிழ்நாடு', 'செங்கோல்' போன்ற திராவிட - தமிழ் இயக்க இதழ்களுடன் 'கசடதபற', 'தீபம்', ஞானரதம்' போன்ற இலக்கிய இதழ்கள் பற்றி விரிவான தகவல்களடங்கிய நூல். இந்த இதழ்களின் பின்புலத்திலுள்ள மனிதர்களின் ஆசை - நிராசைகள், வெற்றி - தோல்விகளைக் கூறும் இந்நூல்.