book

புல்வெளியைத் தேடி

Pulveliyaith Thedi

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :B.R. மகாதேவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788187477624
Add to Cart

உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்து போனாலும் மீண்டும் மிண்டும் லட்சியக் கனவுக்ள துளிர்த்தபடித்தான் இருகின்றன. பிரச்சினைகள் பிடுங்கித் தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளை கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஒர் இயக்கத்தின் வாயிலாகவே செயல்படுகிறார்கள். அந்த இயக்கம் அவர்களது கனவுமெய்ப்பட உதவுகிறதா அல்லது புதிய நெருக்கடிகளை உருவாக்குகிறதா? இயக்க ரீதியான செயல்பாடுகளின் சமரசங்கள், இயக்கங்களின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கும் அவற்றின் உள் நோக்கிங்களுக்கும் இடையிலான இடைவெளி என்று பல்வேறு காரணங்கள் சார்ந்து தனிநபர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தங்களது பணிகள் குறித்த மறு பரிசீலனையை அவர்களுக்குள் தூண்டிவிடுகின்றன.