book

அவளை மொழிபெயர்த்தல்

Avalai Mozhipeyarthal (Poetry)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகிர்தராணி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359683
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் இவை நிறுவுகின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடியில் ஓளித்துவைக்கப்பட்டிருக்கும் பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் மகிழ்வையும் பகிரங்கப்படுத்துகின்றன இக்கவிதைகள்.