book

மறுபடியும்

Marupadiyum

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788123408019
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

புரட்சிப் படைப்பாளர் கவிஞர் புவியரசு அவர்கள் 'மறுபடியும்' என்ற இந்நூலில் பதினேழு கட்டுரைகளைப் பதிவுசெய்துள்ளார்.  அவற்றில்  பெரும்பான்மையான கட்டுரைகள் தரம்வாய்ந்த இதழ்களில் வெளிவந்தவை.  இயற்கை, வரலாறு, நரகக்காட்சிகள், சமுதாயம், தியானம்,இலக்கியம் ஆகிய பகுப்புகளை உள்ளடக்கிக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொரு கட்டுரையும் உயர்வுள்ளல் என்ற ஒழுக்கத்தை உள்ளத்தில் பொறிக்கச் செய்வன.