கடக்க வேண்டிய இரவு - Kadakka Vendiya Iravu

Kadakka Vendiya Iravu - கடக்க வேண்டிய இரவு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: புதுவை இளவேனில்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359195
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோவில்-நிலம்-சாதி அக்கரைச் சீமையிலே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு புகைப்படக் கலைஞனால் மட்டுமே 'இரவுக்குச் சற்று முன்பு இறங்கிக்கொண்டிருக்கும் வானத்தின்' தனித்துவத்தை அவதானிக்க முடியும். தனது புகைப்படங்களைச் சட்டகங்களைத் தாண்டிய பயணிக்க வைக்கும் இளவேனில், சில கவிதைகளில் பிம்பங்களைச் சொற்களுக்குள் உறைய வைத்திருக்கிறார். புகைப்படக் கலைஞனாக அவர் அடைந்துள்ள வெற்றியைக் கவிஞனாகப் பெற வேண்டுமெனில் சொற்களின் சூட்சுமங்களை இன்னும் ஆழமாகக் கண்டறிய வேண்டும். அது அவருக்குச் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தத் தொகுப்பு.

  • This book Kadakka Vendiya Iravu is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கடக்க வேண்டிய இரவு, புதுவை இளவேனில் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadakka Vendiya Iravu, கடக்க வேண்டிய இரவு, புதுவை இளவேனில், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,புதுவை இளவேனில் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kadakka Vendiya Iravu tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சிறை அறை சின்ன ஜன்னல் - Sirai Arai Chinna Jannal

காற்றில் கரையும் கணினி - Katril Karaiyum Kanini

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

கிளிஞ்சல்கள் பறக்கின்றன - Kilinjalgal Parakindrana

பல்லவியாய் நீ சரணமாய் நான்

360 டிகிரி இரவு

மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

அலக்கண்

பூஞ்சிறகு

இரவைப் பருகும் பறவை - Iravai Parukum Paravai (Poetry)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழுந்து கொண்டிருக்கும் பெண்

கசாக்கின் இதிகாசம் - Kasaakkin Ithikaasam

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

அழைப்பு - Azhaippu

இரவைப் பருகும் பறவை - Iravai Parukum Paravai (Poetry)

மணல்

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

அறபும் தமிழும்

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk