book

புதிய சலனங்கள்

Puthiya Salanangal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788187477785
Add to Cart

பலவிதமான பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்ட ஒரு களத்தின் புதிய வேகத்தோடு, துணிச்சலும் அழுத்தமும் கொண்ட பாய்ச்சலை நிகழ்த்தும் வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள். எவ்விஷயத்தையும் எடுத்தாளும் துணிச்சல், மனத்தடைகள் துறந்த மொழி, வட்டார வழக்கையும் சிக்கலான உணர்வுகளையும் கையாள்வதில் துல்லியம் எனப் பல அம்சங்களில் இளம் படைப்பாளிகள் அழுத்தமான சுவடுகளைப் பதித்துவருவதைக் காட்டுகின்றன இக்கதைகள்.