book

திரைகள் ஆயிரம்

Thiraikal Ayiram

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788189945404
Add to Cart

சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு 'திரைகள் ஆயிரம்.' 1975 இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள 'திரைகள் ஆயிரம்ய 'இல்லாத ஓன்று, 'தயக்கம்' ஆகிய மூன்று 'குறுநாவல்களும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன.