book

நீலி

N-Ili

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி மைத்ரி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189359867
Out of Stock
Add to Alert List

தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைதரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற்பாளரின் அனுபவங்களாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன. அகமன ஓட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக்குள்ளாகவே வெளிப்பாட்டுமுறையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் உறுதி செய்கின்றன.