மதில்கள்
Mathilkal (Short Fiction)
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைக்கம் முகம்மது பஷீர்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788189945565
Add to Cartமலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழன் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். 'மதில்கள்' நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவின ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.