book

எது நாகரிகம் (old book - rare)

Ethu Nagarigam

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123406497
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு.  மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் கணவன் - மனைவி என்ற பெயரில் வாழ்வது இல்லறமல்ல என்பதை வலியுறுத்துகிறார்.  வாழ்க்கை தோற்றுப் போய் வெறும் கொள்கை வெற்றிபெறுவது முழுமையல்ல என்று உணர்த்துகிறார்.

இந்த சமுதாயம் இன்னும் சீர்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுத்ப்பட்ட 13 சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.