book

அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும்

America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :284
பதிப்பு :2
Published on :1986
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், உலகம், இராணுவ இயந்திரம்
Out of Stock
Add to Alert List

 இந்நூலில் அமெரிக்க இராணுவ இயந்திரம் அதன் பரிணாம வளர்ச்சி, அரசியலுடன் அதற்குள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.  இதில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ இயந்திரம் தோன்றுவதன் மீது தாக்கம் செலுத்திய வரலாற்று மற்றும் சித்தாந்த - அரசியல் பாரம்பரியங்களும் அதன் வளர்ச்சி முறைகள் மற்றும் நியதிகளும் ஆராயப்பட்டுள்ளன.  அணு ஆயுத்ததைப் பயன்படுத்தவும் இதற்கேற்ற அணு ஆயுதப் போர்த்திரத்தை உருவாக்கவும் அமெரிக்க இராணுவ இயந்திரத்தைத்தயார்படுத்தி பயிற்றுவிப்பதன் மீது விசேஷக்  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.