book

நிகழ்தகவுக் கோட்பாடு (old book rare)

Nigalthagavu Kotpaadu

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. நடராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :1997
ISBN :9785030014197
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், வழிமுறைகள், கணக்குகள்
Out of Stock
Add to Alert List

கணித அறிவியல் துறைகளில் நிகழ்தகவு என்பது சிறப்பானதோர் இடத்தை வகிக்கின்றது. தொடர்பின்மை வகைத் தோற்றங்களை ஆளும் சிறப்பு விதிகளைப் பயிலுதாகும் அது. நிகழ்தகவுக் கோட்பாட்டினை நுணுக்கமாகப் பயின்றால், இவ்விதிகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படை விதிகள், அதன் கணக்குகள் மற்றும் வழிமுறைகள், சாத்தியக் கூறுகள் மற்றும் வரையறைகள் ஆகியவற்றினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆகும்.