book

கையில் அள்ளிய கடல்

Kaiyil Alliya Kadal

₹255+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :365
பதிப்பு :4
Published on :2010
Add to Cart

முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து 'கையில் அள்ளிய கடல்' என்னும் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.