காஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam

Kanchi Mahanin Karunai Ullam - காஞ்சி மகானின் கருணை உள்ளம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரா. வேங்கடசாமி (R.Venkatasamy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
  மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!

  தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்களையும் தேடித் தொகுத்து இந்நூலில் உங்களுக்கு அளித்திருக்கிறோம்.

  இதில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும் உங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த தெய்வீக ரசம் சொட்டும் அனுபவத் தொகுப்பை புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். படிக்கக் கிடைத்த நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள்.

  ஜெய ஜெய சங்கர!

 • This book Kanchi Mahanin Karunai Ullam is written by R.Venkatasamy and published by Thirumagal Nilayam.
  இந்த நூல் காஞ்சி மகானின் கருணை உள்ளம், ரா. வேங்கடசாமி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanchi Mahanin Karunai Ullam, காஞ்சி மகானின் கருணை உள்ளம், ரா. வேங்கடசாமி, R.Venkatasamy, Aanmeegam, ஆன்மீகம் , R.Venkatasamy Aanmeegam,ரா. வேங்கடசாமி ஆன்மீகம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy R.Venkatasamy books, buy Thirumagal Nilayam books online, buy Kanchi Mahanin Karunai Ullam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal

திருமூலர் அருளிய திருமந்திர மாலை

பெரிய புராணக் கதைகள்

தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

சித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam

பகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை

பலன் தரும் திருப்பதிகங்கள்

ஓம் இந்து சமயக் களஞ்சியம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்

ஆசிரியரின் (ரா. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

பெண்உளவாளிகள்

சோப்ராஜின் கதை

தாமரைக் குளம் - Thamarai Kulam

மண்ணுக்கு வந்தநிலா

காஞ்சி மகானின் கருணை உள்ளம் (பாகம் 2)

நம்ப முடியாத கதைகள்

கார்த்திகாவின் தீர்ப்பு

அயல்நாட்டு சிறுகதைகள்

மக்கள் பணம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வளமுடன் வாழ 108 மந்திரங்கள் - Valamudan Vaala 108 Manthirangal

பித்ரு பூஜை

In the Presence of the Master Vol - II (COMBO PACK SET OF 6 BOOKS

வில்லிபாரதம் - Villibharatham

தூமணி மாடம் - Thoomani Maadam

மகிமை வாய்ந்த திருக்கோயில்கள் - Magimai Vaaindha Thirukkoyilgal

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

குறை தீர்க்கும் கோயில்கள்

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

ஹிந்து விழாக்களும் விரதங்களும் - Hindhu Vizhakkalum Virathangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றை நட்சத்திரம் - Ottrai Natchathiram

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்

யாரோடு யாரோ...

மீண்டும் என் தொட்டிலுக்கு - Meendum En Thottilukku

வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்

மலரும் நினைவுகள்

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

நேற்றுப் போட்ட கோலம் - Netru Potta Kolam

திருக்குறள் கலைஞர் உரை - Thirukkural-Kalaignar Urai

அவளுக்கு ஒரு கடிதம் - Avalukku Oru Kaditham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk