தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

Devathaigalin devathai - தேவதைகளின் தேவதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தபூ சங்கர் (Thabu Shankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780449
Pages : 123
பதிப்பு : 7
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் இனி எல்லாம் ஜெயமே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள்.
  கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும்.

  காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம்.

  அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு? காதல் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் வாழ்க்கை நதி இன்னும் ஈரம் காயாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. 'ஆதலினால் காதல் செய்வீர்' என கட்டளையிட்டான் பாரதி.

  தபூசங்கர் பெருங்காதலனாக இருக்கிறார். காட்டு நீர்ச்சுனை போல அவரது பேனாவிலிருந்து காதல் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் குழந்தைமையும் தெய்வாம்சமும் கொண்ட காதலை எழுத்தாக்கியிருக்கிறார்.

 • This book Devathaigalin devathai is written by Thabu Shankar and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தேவதைகளின் தேவதை, தபூ சங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devathaigalin devathai, தேவதைகளின் தேவதை, தபூ சங்கர், Thabu Shankar, Kathaigal - Tamil story, கதைகள் , Thabu Shankar Kathaigal - Tamil story,தபூ சங்கர் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Thabu Shankar books, buy Vikatan Prasuram books online, buy Devathaigalin devathai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காதல் பால் - Kaathal Paal

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

தெருவாசகம் - Theruvasagam

காதல் இல்லாத ஒரு கதை - Kaathal Illatha Oru Kathai

ஆசிரியரின் (தபூ சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மழையானவள்

பார்த்தால் சிணுங்கி - Paarththaal Sinungi

உன் பேச்சு கா...தல் - Un Pechu Un Kaadhal

கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

அழகுயரக் கண்ணாடி - Azhaguyarakkannaadi

கண் மையால் எழுதிய கவிதைகள் - Kanmaiyaal Ezhudhiya Kavidhaigal

விழியீர்ப்பு விசை - Vizhiyeerppu Visai

தோழன் தோழி

கொஞ்சல்வழிக் கல்வி - Konjalvazhi Kalvi

சேலையோரப் பூங்கா - Selaiyora Poonga

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாரதி 100

செல்லாத ரூபாய் - Selladha Rubai

விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் (பாகம் 2)

ஜன்னல்கள் மின்னல்கள்

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

மூன்றாவது கண் (old book rare)

எதையும் ஒருமுறை - Ethaiyum Orumurai

தப்பாட்டம் - Thappaatam

இராமன் கதை - Eraaman Kathai

சொர்க்கம் இனி என் மடியில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

கிறுக்கல்கள் - Kirukalgal

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

நக்ஸல் சவால் - Naxal Savaal

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

அத்திவரதர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk