book

பாண்டிய நாயகி

Pandiya Nayaki

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :376
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Add to Cart

பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள்  பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்ம்க்கதை என்றேன்.புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிதாக சிந்தித்தால்தான் கடைத்தேற முடியும  என்பது என் கருத்து. வ. வே. சு ஜயர் காலத்தில் இருந்துதான்  கதைகள்  பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன.இதே போல் நாவல் பெற்றிருக்கும் பல்வேறு பரிமாணங்களுள் ஒன்றே வரலாற்று நாவல் ஆகும்.