book

பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்

Pallavan Pandiyan Baskaran

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :3
Published on :2006
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்' இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள்  பலர். இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்ம்க்கதை என்றேன்.புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிதாக சிந்தித்தால்தான் கடைத்தேற முடியும  என்பது என் கருத்து. வ. வே. சு ஜயர் காலத்தில் இருந்துதான்  கதைகள்  பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன.