book

பாரதியாரின் பாடல்கள்

Bharathiyarin Paadalgal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :101
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123405605
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, விடுதலை
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பாரதியின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த சுதந்திர உணர்வுகளே பாடல்களாக வடிவெடுத்தன.  வந்தேமாதரம் என்ற மந்திரத்தை உச்சரித்தார்.  விடுதலை விடுதலை விடுதலை என்று வீர முழக்கம் செய்தார்.

தேசியத்தலைவர்களைப் போற்றினார்.  தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் புகழ்ந்தார்.  நாட்டைத் தொடர்பு படுத்தி பாரதி பாடிய பாரத தேசம், விடுதலை இயக்கம், தேசியத் தலைவர்கள், தமிழ்மொழியும் தமிழரும் என்ற நான்கு தலைப்புகளையும் இணைத்து ஒரே நூலாக வெளியிட்டிருக்கிறது.