book

மாயவிழிகள்

Maaya Vizhigal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை! தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகேதபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற  கதையை வாசித்த ஒரு வாசகி 'எப்போது சார் இந்தக் கதையைப் பாதுகாக்கும்படியான நூலாகப் புதிப்பித்துத் தரப்போகிறீர்கள்? என்று பலமுறை போன் செய்து கேட்டுவிட்டார்.இன்னும் சிலர் நேரிலேயே வந்தும் கேட்டுவிட்டனர்.