விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare)
Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :1998
ISBN :812340610x
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of StockAdd to Alert List
இன்றைய உலகில் பல நோய்கள் விஷக்கிருமிகளால் பரவுகின்றன. அதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். நோய்களால் தொல்லைப்படுகிறார்கள். விஷக்கிருமிகளிலிருந்து விடுபட்டால் மனிதன் நோய் நொடிகளிலிருந்து விடுபடுகிறான். அதனால் விஷக்கிருமிகளை ஒழிக்க வேண்டும். மருந்து மாத்திரையில் வாழ்க்கை என்ற யாத்திரை நடத்தும் மனிதர்கள் மருந்ததன்றி வாழ்ந்திட வேண்டும். விஷப்பாம்புகள் கடித்துவிட்டால் உயிர் பிழைக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று முறைகளையும் பற்றி இந்நூல் விளக்குகிறது.