book

முன்கதை சுருக்கம்

MunKathai Surukkam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :6
Published on :2019
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

உன் கதை ஒரு beautiful human interest story உன் ஆவல், அறிவு, துன்பம், அனுபவங்கள், சிரிப்பு, சந்தோஷங்கள் இவற்றை வாசகருடன் பகிர்ந்து கொண்ட போது, உன் கதை ஒரு இலக்கிய அனுபவமாகிறது.  உனக்கல்ல;  வாசகருக்கு. உன் எழுத்திலே நான் ரசித்தது honestyயை.. keep it up.  ஒரு போதும் இதை விடாது.  உனக்கு நீ நேர்மையாக இரு.. குறைகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும், atleast அது பற்றி இரண்டாம் முறை சிந்திக்கும் மனப்பக்குவம் பெற்றுக்கொள்.