book

துறவியின் மோகம்

Thuraviyin Mogam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எச். நாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123412848
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Out of Stock
Add to Alert List

கோமகன், துறவி, நாடோடி, விவசாயி ஆகிய குணச்சித்திரப் படைப்புத்தான் இக்கதையில் வரும் நாயகன் பாதிரி ஸெர்கியஸ்.

லியோ டால்ஸ்டாய் அவர்களால் 1890 - ம் ஆண்டில் இக்கதை எழுதப்பெற்றது.  காதலில் ஏமாற்றம் என்ற சம்பவத்துடன்ன் இக்கதை ஆரம்பித்து அக்காலத்தில் ருஷ்யாவில் நிலவிய நான்குவகை உயர்குடிகளிடையே கதைத் தலைவனை உலாவ விடுகிறார் டால்ஸ்டாய்.