book

நிழல் யுத்தம்

Nizhal Yuththam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :7
Published on :2009
Add to Cart

குளிர்க் காற்று திரைச்சீலைகளை ஒரு முறை தோளில் தூக்கிப் போட்டுச் சுகமாய் நழுவ விட்டது. மறுபடியும் காற்று தோளில் தூக்காதா என்பது போல் திரைச்சீலைகள் ஜன்னல் சட்டத்தோடு ஒட்டிக்கொஞ்சம் வெளிப்பக்கமாய் உப்பிக் காற்றுக்கு காத்திருந்தன, இந்த முறை காற்று திரைச்சீலைகளை நெஞ்சில் கைவைத்துத் தள்ளியதைப் போல் மெல்லப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.ங