book

தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்

Thaalntha Vagupaar Ketkum Anukoolangal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. ரேவதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416458
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள்
Add to Cart

"எப்போதும் எனக்குத் தோல்வியில்லை.  ஏனெனில், என்றும் நான் முயற்சியை இழக்கப் போவதில்லை" என்னும் கொள்கையுடைய தலைவர் எம்.சி.ராஜா 1929 - ல் ஆங்கிலேய அரசுக்கு அளித்த அறிக்கை 'தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்'.  இவ்வறிக்கையில் தலித் மக்களின் வாழ் நிலையைத் தெளிவாக்க் கூறி, அரசியல், பொருளாதார பண்பாட்டு உரிமைகளைக் கோருகின்றார்.