book

மஞ்சக்காணி

Manjakkaani

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :3
Published on :2011
Add to Cart

ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்குச் வருவது தற்காலிக வறுமைதான். ஒருவேளை சீதோஈணம் சரியாக இருந்து பருவமழை பொய்க்காவிட்டால், இந்த வறுமையின் தீவிரம் சற்று குறைவாகவே இருக்கும். அவ்வளவாக வறுமை தெரியாது. யோசிக்க வைக்காது. ஆனாலும் விவசாயிகள் யோசிப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தற்காலிக வறுமை வந்தாலு அதைக்களைய முயற்சிப்பதாக தெரியவில்லை.''இது ஆடி அரவட்டைதான். கொஞ்சம் பொறு. கார்த்திகைல எப்படியும் அறுவடையாவிடும். கஷ்டம் விடிஞ்சிடும்'' என்ற நம்பிக்கை ஆழமாய் உண்டு.