book

இதோபதேசக் கதைகள்

Idobathesa Kathaigal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.லெ. நடராஜன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183793025
Add to Cart

இந்த நூலில் வரும் கதைகளில் பெரும்பாலானவை, நீதியைப் புகட்டும் கதைகளாக உள்ளன. தமிழ் மொழியிலுள்ள ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் சிறப்பானவை; அவை உண்மைகளைக் கதை வடிவில் கூறாமல், கவிதை வடிவில் கூறுவதால், அவற்றை எல்லோராலும் எளிதில் புரிதுகொள்ள முடியவில்லை, கதை இலக்கியங்கள் பண்டைத் தமிழ் மொழியில் மிகமிகக் குறைவு.