book

வளையாத வானவில்

Valaiyatha Vanavil

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். குரு
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

காதல் கதை சொல்வது மட்டும் என் நோக்கமல்ல; காதலிப்போர் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக நல்ல வழியை வகுத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சமுதாயத்துக்கும் பயன் உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறேன். அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளாமல், உழைக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.