book

சூரிய ஒளி மூலம் சக்தி

Sooriya Oli Moolum Shakthi

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். இராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :98
பதிப்பு :7
Published on :2008
ISBN :9788123404844
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்தச் சிறிய நூலில் இத்துறையில் மேலை நாடுகள் பலவும், நம் நாடும் புரிந்துள்ள அரிய சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன.  சூரிய சக்திகளைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய கருவிகள், விண்வெளிக் கலன்களுக்கு சூரிய சக்திகளைப் பயன்படுத்தும் முறை, விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் இந்தச் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு சூரிய சக்தியிலிருந்து மின் சக்தியைப் பெறுவது எப்படி என்பவை போன்ற விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.