book

சின்னச் சின்ன விஷயங்கள்

Chinna Chinna Vishayngal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூவை இராஜசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788123407524
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Add to Cart

இந்த நூலின் தலைப்பு "சின்னச் சின்ன விஷயங்கள்".  ஆனால் இந்நூலைப் படிக்கின்றவர்கள் அரிய பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். பழமொழிகளின் உட்பொருளை உணராமல் திரித்துப் பொருள் கண்டுகொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ளலாம்.  பல நகைச்சுவைச் செய்திகள் சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டுகின்றன.  பல புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் புதுப்பொருளை விளக்குகின்றன.  தெனாலிராமன், பரமார்த்தகுரு கதைகளிலிருந்து சில நல்ல செய்திகள் கையாளப்பட்டுள்ளன.  பல பொது அறிவுச் செய்திகளும் புதுமைச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.