கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து
Krishna Nadhikaraiyilirunthu
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஸ்யபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123416849
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart1957 ஆம் ஆண்டு நாகார்ஜூனா சாகர் அணை கட்டுவதற்கு முன்னால் அந்தப் பள்ளத்தாக்கில் சுற்றி சுற்றி வந்தேன். அங்குள்ள லம்பாடி மக்களோடும் காட்டி வாசிகளோடும் பழகி தெரிந்து கொண்டேன். அப்பொழுது அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்திருக்கிறேன். இந்த மக்களிடமிருந்து பெற்ற தகவல்கள் என்னை உலுக்கியெடுத்தன. அதனை 'கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து' என்று குறுநாவலாக எழுதி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
- காஸ்யபன்
- காஸ்யபன்