book

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

Eluthulagin Sirantha Sirukathaikal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :2
Published on :2008
ISBN :9188123413059
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

மனித உணர்ச்சிகளை மதித்தல், உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தல், மனித நேயம் காத்தல், தாய்மைப் பண்பைப் போற்றுதல் என்ற கருத்தோட்டத்தைத் தங்கள் கதைகளில் இழையோடவிட்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.  இக்கதைகளைப் படைத்தவர்களில் வேற்றுமொழி சார்ந்த எழுத்தாளர்கள் பலர்.

நம் நெஞ்சில் நிலைக்க வேண்டியவை எவை?  நீங்க வேண்டியவை எவை? என்பதை 'எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்' என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.