சொர்க்கத் தீவு - Sorga Theevu

Sorga Theevu - சொர்க்கத் தீவு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935929
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இருள் வரும் நேரம் தேடாதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் இந்த 'சொர்க்கத் தீவு'. அய்ங்கார் என்கிற கம்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த சொர்க்கத் தீவைக் கட்டுப்படுத்தும் பிரம்மாண்ட கம்ப்யூட்டரின் கோளாறை நிவர்த்தி செய்வதற்காக அவன் அங்கே தேவைப்படுகிறான். இன்றைய அமைப்புக்கு மாறான ஒரு புதிய அமைப்பு அத்தீவில் நிலவுகிறது. மனிதர்கள் அன்பு, காதல், ரசனை போன்ற பிரதான உணர்ச்சிகள் நீக்கப்பட்டு சிந்தனா சக்தி மழுங்கடிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட அடிமைகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் விழுப்புணர்வு கொள்ளும் சிலர் புரட்சிக்கு ஆயத்தமாகி தீவின் தலைவன் சத்யாவை எதிர்க்கத் துணைந்து தங்களுக்கு உதவுமாறு அய்ங்காரை அணுகுகிறார்கள். அய்ங்கார் அவர்களுடன் இணைந்தானா? புரட்சி என்னவாகிறது.

  • This book Sorga Theevu is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சொர்க்கத் தீவு, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sorga Theevu, சொர்க்கத் தீவு, சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Sorga Theevu tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருள் வரும் நேரம் - Irul Varum Neram

வைரங்கள் - Vairangal

தேடாதே சுஜாதா குறுநாவல் வரிசை 18

401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

மத்யமர்

வசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கழிமுகம்

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan

வசந்த பைரவி - Vasanth Bairavi

அரிவாள் ஜீவிதம்

தரங்கிணி - Tharankini

செம்புலப் பெயல்நீர் போல

துளசி - Thulasi

என்றென்றும் அன்புடன்...

துருக்கித்தொப்பி - Thurukithoppi

ப்ராஜக்ட்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஜ்வா

அண்ணாந்து பார்! - Annadhu Par!

மலாலா ஆயுத எழுத்து

மாயா - Maaya

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

இன்றும் ஒரு பெண் - Innum Oru Penn

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk