book

மாயா

Maaya

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935172
Add to Cart

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா', ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண்பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பரிஃபாஸ்ட் கதையும்கூட.