book

இல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள்

Illara Vaalvil Yetram Perum Valigal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2001
ISBN :9788123416656
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Add to Cart

இல்லறம் என்றால் அறமான குடும்பவாழ்வு.  குடும்ப வாழ்வு குதூகலமாக விளங்க மணவாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும். மணவாழ்வில் நிறைவு பெற மனவளம் வேண்டும். மனம் வளம் பெறுவதற்கு இல்லறவாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் என்னும் இந்நூல் துணை செய்யும்.

கணவன் மனைவி தாம்பத்திய உறவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்,குழந்தைப் பேறு பெறும் வழிமுறைகள், குழந்தைகளை வளர்க்கும் வழி முறைகள், பெற்றோர்க்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறைகள், கணவன் - மனைவியிடையே கசப்புணர்வு  ஏற்படாமல், தகராறு ஏற்படாமல் ஐக்கியமாகச் செயல்படும் முறைகள், குடும்ப வரவு செலவுகளைச் சரிகட்டும் முறைகள், நோயற்ற வாழ்வு வாழும் முறைகள் ஆகியவை இந்நூலில் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன.