book

நகரம்

Nagaram: Sirukathaigal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935332
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பதினான்கு சிறுகதைகளும்
1972 - 73ம் வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது. 'நகரம்'. பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட.