book

இராணுவம் அழைக்கிறது

Ranuvam Alaikiradu

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கர்னல்.பா. கணேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416598
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

இராணுவம் என்றதும் போர்முனைதான் என்று மனதாலேயே செத்துச் சவமாகும் இந்தச் சமுதாயத்திற்குப், 'பிறப்பும் இறப்பும் இயற்கை நியதி, செயலாற்றுதலே மனித தர்மம்'  என்ற சங்கநாதம் முழங்க வருகிறார் நூலாசிரியர்.  இளைஞர் சமுதாயம் பெருமை மிக்க இராணுவ அமைப்பைப் பற்றி தெறிந்து, அந்தப் பெருமைக்குப் பெருமை சேர்க்க முனைய வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை வெளியிட்டிருக்கிறது என்.சி.பி.ஹெச்.